உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஹிந்து முன்னணி பயிற்சி முகாம்

ஹிந்து முன்னணி பயிற்சி முகாம்

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரத்தில் நகர, கிழக்கு ,மேற்கு ஒன்றிய ஹிந்து முன்னணி சார்பில் மூன்று மணி நேரம் பயிற்சி முகாம் நடந்தது. மாவட்ட துணைத் தலைவர் ராஜா தலைமை வகித்தார். நகர தலைவர் செந்தில் குமார் முன்னிலை வகித்தார். கிழக்கு ஒன்றிய தலைவர் நாவல்துரை, மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் சரவணன், கோட்டச் செயலாளர் சங்கர் கணேஷ், மாவட்ட துணை தலைவர் வினோத் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ