உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஹிந்து மக்கள்  கட்சி தலைவர்  பிறந்த  நாள் 

ஹிந்து மக்கள்  கட்சி தலைவர்  பிறந்த  நாள் 

திண்டுக்கல்: திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் பிறந்த நாள் விழா மாநில தொண்டரணி தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. மாவட்ட தலைவர் மணிகண்டன், மாநில தொண்டரணி துணைத் தலைவர் ஐயப்பன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை