உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திருஅருட்பா பாராயணம்

திருஅருட்பா பாராயணம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மலையடிவாரம் அருட்பெருஞ்ஜோதி சன்மார்க்க சங்கத்தின் மார்கழி மாத திருஅருட்பா பாராயணம் நடந்தது. தலைவர் சந்திரன், செயலர் ராமலிங்கம், பொருளாளர் ராஜேந்திரன், காப்பாளர்கள் வாசவி ரவி, சிவராம், முன்னாள் கவுன்சிலர் ஜோதிராமலிங்கம் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை