மேலும் செய்திகள்
சக்தி கல்லுாரியில் சதுரங்கப் போட்டி
29-Jul-2025
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் சக்தி மகளிர் கலை அறிவியல் கல்லுாரியில் பெண்கள் மனித உரிமை சங்கம் சார்பில் கருத்தரங்கம் நடந்தது. தாளாளர் வேம்பணன் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் தேன்மொழி வரவேற்றார். ஆராய்ச்சி துறை தலைவர் மேரி ஜோஸ்பின் இசபெல்லா, சமூக நல பாதுகாப்பு அலுவலர் சுதா, ஆலோசகர் அற்புதமேரி பேசினர். மாணவி பிரியங்கா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். உதவி பேராசிரியர் கஸ்தூரி ஒருங்கிணைத்தார். மாணவி தகசின் பாத்திமா நன்றி கூறினார்.
29-Jul-2025