உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கஞ்சா விற்ற கணவன், மனைவி கைது

கஞ்சா விற்ற கணவன், மனைவி கைது

நத்தம் : மதுரை ரோடு கோமனாம்பட்டியிலிருந்து பாலப்பநாயக்கன்பட்டிக்கு செல்லும் பகுதியில் புளியமரத்தடியில் வைத்து கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த கோமனாம்பட்டியை சேர்ந்த முத்துச்சாமி 63, அவரது மனைவி பாக்கியம் 40 ஆகிய இருவரையும் கைது செய்து, அரைகிலோ கஞ்சாவை நத்தம் போலீசார் பறிமுதல் செய்யதனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை