உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  இப்தார் நோன்பு திறப்பு

 இப்தார் நோன்பு திறப்பு

திண்டுக்கல் மார்ச் 17--: திண்டுக்கல் - மதுரை ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சமய நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. முன்னாள் அமைச்சர் சீனிவாசன், மேயர் இளமதி, பா.ம.க., பொருளாளர் திலகபாமா பங்கேற்று பேசினர். இலவசமாக சேலை வழங்கப்பட்டது. முன்னாள் எம்.எல்.ஏ., பரமசிவம், புரவலர் திபூர்சியஸ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி