வாசகர்கள் கருத்துகள் ( 3 )
இதில் எதுவுமே இங்கு மாறப் போவதில்லை
கள்ள மது விற்றால் என்ன???? நல்ல மது விற்றால் என்ன???மக்கள் நாசமடைவது உறுதி தானே??மது விற்பனையின் முக்கிய நோக்கம் பணம் பண்ணுவது மட்டும் தான் மக்களின் நலன் அல்லவே அல்ல
இதில் என்ன கள்ள மது , நல்ல மது ? விரைவில் மதுவே ஒழிக்க பட வேண்டும். பெண்களும், மாணவர் சமுதாயமும் கூட மது பக்கம் திரும்ப ஆரம்பித்து விட்டனர். தமிழகம் வளர்ச்சி பாதையில் திரும்ப வேண்டும் என்றால் பூரண மது விலக்கு தேவை .