உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / டூவீலரில் தவறி விழுந்து காயம்

டூவீலரில் தவறி விழுந்து காயம்

நத்தம்: கருத்தலக்கம்பட்டியை சேர்ந்தவர் பூபாலன் 20. நேற்று முன்தினம் கம்பிளியம்பட்டியில் டூவீலரில் சென்ற போது தவறி விழுந்தார்.காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ