உள்ளூர் செய்திகள்

வேன் மோதி காயம்

வேடசந்துார்: வேடசந்துார் கலைஞர் நகரை சேர்ந்தவர் ஓய்வு போலீஸ்காரர் சங்கர பாண்டியன் 65. மாரம்பாடி பிரிவு அருகே டூ வீலரை ஓட்டி சென்றார். எதிரே வந்த வேன் மோதியதில் காயமடைந்தார். வேடசந்துார் எஸ்.ஐ., பாலசுப்பிரமணி விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி