உள்ளூர் செய்திகள்

 அறிமுக கூட்டம்

கன்னிவாடி: ஆத்துார் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் அறிமுக கூட்டம் தருமத்துப்பட்டியில் நடந்தது. எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் ராஜ்மோகன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் நத்தம் விஸ்வநாதன், வேட்பாளர் சேடபட்டி விஸ்வநாதனை அறிமுகம் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !