மேலும் செய்திகள்
தி.மு.க., செயல் வீரர் கூட்டம்
01-Apr-2026
வேடசந்துார்: ஒன்றிய அ.தி.மு.க., கூட்டணி சார்பில், வேட்பாளர் அறிமுக கூட்டம் வேடசந்துாரில் நடந்தது. மாவட்ட செயலாளர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமை வகித்தார். வேடசந்துார் தொகுதி பொறுப்பாளர் முன்னாள் எம்.பி., குமாரசாமி முன்னிலை வகித்தார். அ.தி.மு.க., வேட்பாளர் டாக்டர் பரமசிவம், முன்னாள் எம்.எல்.ஏ., பழனிசாமி பங்கேற்றனர்.
01-Apr-2026