உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஜக்காலம்மன் கோயில் விழா

ஜக்காலம்மன் கோயில் விழா

செந்துறை: பாறைப்பட்டி ஜக்காலம்மன் கோயில் திருவிழா ஏப். 16-ல் காப்பு கட்டுதலுடன் வ தொடங்கியது. தொடர்ந்து நேற்று காலை பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர். எருது ஓட்டம் நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை