மேலும் செய்திகள்
கோயில்களில் கும்பாபிஷேகம்
10-Mar-2025
கோபால்பட்டி: கோபால்பட்டி அருகே கே.அய்யாபட்டி தொட்டிச்சி சீலக்காரி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி நேற்று முன்தினம் கிராம தெய்வங்களுக்கு கனி வைத்து வழிபடுதல்,மேளதாளம் முழங்க தீர்த்தம், முளைப்பாரி அழைத்து வரப்பட்டது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கும்பத்தில் புனித நீர் ஊற்ற கருட தரிசனத்துடன் கும்பாபிஷேகம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.
10-Mar-2025