மேலும் செய்திகள்
சிவாஜி மன்றம் கூட்டம்
18-Jun-2025
திண்டுக்கல்:திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜி கணேசன் தலைமை மன்றம் சார்பில் கிழக்கு ரதவீதி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் கக்கன் பிறந்ததினம், வீர வாஞ்சிநாதன் நினைவுதினம் கடைப்பிடிக்கப்பட்டது. மாவட்ட தலைவர் திருப்பதி தலைமை வகித்தார். டால்டன் மலர்துாவி மரியாதை செலுத்தினார். துணைத்தலைவர் மாரியப்பன், செயலாளர் தண்டபாணி, தவசி நாகராஜன், செல்வம், மகேந்திரன், முத்துக்குமார், வடிவேல்முருகன், கவுதமன் பலர் கலந்துகொண்டனர்.
18-Jun-2025