மேலும் செய்திகள்
கோயில்களில் பவுர்ணமி வழிபாடு; கிரிவலம்
12-Jul-2025
தாண்டிக்குடி; தாண்டிக்குடி மந்தை காளியம்மன் கோயில் விழா நடந்தது. இதில் சுவாமிக்கு அபிஷேகம், தீபாராதனை ,அக்னிசட்டி எடுத்தல், பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அன்னதானம் நடந்தது.
12-Jul-2025