காமராஜர் பிறந்தநாள் விழா
திண்டுக்கல்: திண்டுக்கல் அக்யுதா பப்ளிக் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.பள்ளி செயலர்கள் மங்களராம், காயத்ரி தலைமை வகித்தனர். முதன்மை முதல்வர் சந்திரசேகரன் பேசினார். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் ஞானபிரியதர்ஷினி, வித்யா, மணிமேகலை, பிரபா, ராஜசுலோச்சனா, டாக்டர் பிரபா, பிரசாத் சக்கரவர்த்தி, கார்த்திக், ஜான் கிரிஸ்டோபர், ராஜசேகர், ஜெகதீசன் செய்திருந்தனர்.