வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அப்படியே சென்னை சென்றலிலுள்ள இருந்து அரசு hospitala subway யையும் கவனிக்க சொல்லுங்க மழை பேஞ்ச மாதிரி தரை நனைஞ்சு அதன் உட்புற சுவர் மேல் தளம் எல்லாம் பாக்கவே பயமா இருக்கு எப்போ இடிஞ்சு தலைல விழுமோன்னு இருக்கு, அரசே உடனே நடவடிக்கை எடு லட்ச கணக்குல மக்கள் வந்து போகும் இடம் அது