நாளையுடன் நிறைவு பெறுகிறதுகேரளா பர்னிச்சர் கண்காட்சி
திண்டுக்கல் :திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோட்டில் அமைந்துள்ள பி.வி.கே. மஹாலில் தீபாவளியை முன்னிட்டு கேரளா பர்னிச்சர் எக்ஸ்போ நடைபெற்று வருகிறது. 4 நாட்களாக தினமும் காலை 10:00 மணிமுதல் இரவு 9:30 மணிவரை நடைபெற்று வரும் கண்காட்சி நாளை (அக்.6) உடன் நிறைவடைகிறது. கண்காட்சியில் வீட்டிற்கு தேவையான பர்னிச்சர்கள், சோபா, இல்லங்களில் இடவசதிக்கு ஏற்ப டைனிங் டேபிள் செட், அலுவலகங்களுக்கு தேவையான பிரத்யேகமான வடிவில் உருவாக்கப்பட்ட பர்னிச்சர்கள் உயர்ந்த தரத்தில் குறைந்த விலையில் உற்பத்தி விலையிலே கிடைக்கிறது. உலகப் புகழ்பெற்ற மைசூர் கேண்ட் கார்விங் பர்னிச்சர்கள், நீலாம்பூர் தேக்கு மர வகைகளால் வடிவமைக்கப்பட்ட பர்னிச்சர்கள், பழங்கால அரிய வகை மாடல்களில் உருவாக்கப்பட்ட அரண்மனை மாடல் பர்னிச்சர்கள், விதவிதமான மாடல்களில் ரெட்லைன் சோபா, சோபா கம் பெட், குழந்தைகள் உறங்கும் பங்கர் காட் கட்டில், 4அடி, 3 அடி கட்டில் விதவிதமான மாடல்கள், காம்பெக்ட் பெட்ரூம் செட், கார்னர் சோபா மெத்தை, டீ பாய்கள், டிரெஸ்ஸிங் டேபிள், பீரோ, கிடைக்கிறது. திருமண சீர்வரிசைக்கு தேவையான பர்னிச்சர்களும் 60 சதவீத தள்ளுபடியுடன் கிடைக்கிறது. பண்டிகை தினத்திலோ, தாங்கள் விரும்பும் பர்னிச்சரை ஆபர் தொகையில் புக் செய்து முன் பணம் கட்டி விரும்பும் தேதியில் குறித்த இடத்தில் இலவசமாக டோர் டெலிவரியுடன் பெறலாம் என உரிமையாளர் நவ்ஷாத், மேலாளர் பினிஷ் மேத்யூ தெரிவித்தனர். தொடர்புக்கு 97447 37344.