உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திண்டுக்கல் அச்யுதா பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி

திண்டுக்கல் அச்யுதா பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி

திண்டுக்கல்: திண்டுக்கல் அச்யுதா பப்ளிக் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. பள்ளி செயலாளர்கள் மங்களராம், காயத்ரி மங்களராம் தலைமை வகித்தனர்.ஆசிரியை சுவேதா பானு வரவேற்றார். பள்ளி முதன்மை முதல்வர் சந்திர சேகரன், உதவி பொது மேலாளர் நாகார்ஜீனா ரெட்டி, ஒருங்கிணைப்பாளர் ஷீபா பங்கேற்றனர். செயலாளர் காயத்ரி மங்களராம் பரிசு வழங்கினார். உரியடித்தல் நிகழ்ச்சி நடந்தது. நாக லோசினி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி