உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மின்சாரம் தாக்கி கூலித் தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கி கூலித் தொழிலாளி பலி

சாணார்பட்டி, : சாணார்பட்டி கொசவபட்டி கொழிஞ்சிபட்டி கல்குளம் பகுதியை சேர்ந்த சுமை துாக்கும் தொழிலாளி சகாயராஜ் 43. தன் வீட்டின் அருகே விவசாயம் செய்தார். நேற்று வீட்டில் மின்சாரம் தடைபட்டதால் அருகில் உள்ள டிரான்ஸ்பார்மரில் ஏறி சரிசெய்தார். அப்போது நிறுத்தப்பட்ட மின்சாரம் மீண்டும் வந்ததால் சகாயராஜ்,மீது மின்சாரம் தாக்கி இறந்தார். சாணார்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை