மேலும் செய்திகள்
சிவன் கோயில்களில் சங்காபிஷேகம் வழிபாடு
02-Dec-2025
நத்தம்: நத்தம் அசோக் நகர் பகவதியம்மன் கோயிலில் மார்கழி மாத 2வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. அம்மனுக்கு 16 வகையான அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது. தொடர்ந்து பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது. உலக நன்மை வேண்டியும், மழை வேண்டியும் திருவிளக்கு பூஜை நடந்தது.
02-Dec-2025