உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  மாணவர்களுக்கு லேப்டாப்

 மாணவர்களுக்கு லேப்டாப்

வேடசந்துார்: தண்ணீர்பந்தம்பட்டி அரசு கலை அறிவியல் கல்லுாரியில் உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ் 149 மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் விழா நடந்தது. எம்.எல்.ஏ., காந்திராஜன் வழங்கினார்.கல்லுாரி முதல்வர் சுமதி, துறை தலைவர்கள் அமுதவல்லி, நாகலட்சுமி, முத்துக்குமார், திருமுருகன், தி.மு.க., வடக்கு ஒன்றிய செயலாளர் கவிதா, நிர்வாகிகள் கார்த்திகேயன், செந்தில் குமார், தங்கப்பாண்டி, இளங்கோ, செல்வராஜ், சுப்பிரமணி, சொக்கலிங்கம் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை