உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வழக்கறிஞர்கள் பணி புறக்கணிப்பு

வழக்கறிஞர்கள் பணி புறக்கணிப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிகளுக்கு எதிராக செயல்படுவதாக கூறி நீதிபதிகளை பணியிட மாறுதல் செய்ய வலியுறுத்தி திண்டுக்கல் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில், நேற்று நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். சங்கத்தின் தலைவர் குமரேசன் தலைமை வகித்தார். இதில் நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை