மேலும் செய்திகள்
சிறுமிக்கு தொந்தரவு தந்த தொழிலாளிக்கு ஆயுள்
14-May-2025
திண்டுக்கல் : திண்டுக்கல் சித்தையன்கோட்டையைச் சேர்ந்தவர் நரசிம்மன் 31. இவர் 17 வயது சிறுமிக்கு 2024 ல் பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார் எழுந்தது. நரசிம்மனை விளாம்பட்டி போலீசார் கைது செய்தனர்.இவ்வழக்கு திண்டுக்கல் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. நரசிம்மனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1.60 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி வேல்முருகன் தீர்ப்பளித்தார்.
14-May-2025