உள்ளூர் செய்திகள்

மது விற்றவர் கைது

வேடசந்துார்: -- கோடாங்கிபட்டியை சேர்ந்தவர் மோகன் 52. இவர் லட்சுமணன்பட்டி நால்ரோடு அருகே மது விற்றார். அவரை வேடசந்துார் போலீசார் கைது செய்து 26 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை