உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வேன் மீது உரசிய லாரி: மாணவர்கள் காயம்

வேன் மீது உரசிய லாரி: மாணவர்கள் காயம்

வேடசந்துார்; வேடசந்துாரில் ஹிந்து முன்னணி சார்பில் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தில் பங்கேற்ற மினி வேன் பூத்தாம்பட்டி சென்றது. வேடசந்துார் அரசு மருத்துவமனை அருகே சென்ற போது எதிரே வைக்கோல் ஏற்றி வந்த லாரி, வேன் பின்னால் இருந்த பூத்தாம்பட்டியை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவர்கள்இருவர் மீது உரசி சென்றது. காயமடைந்த இவர்கள் மதுரை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர். வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ