மேலும் செய்திகள்
விபத்தில் டிரைவர் பலி
25-Oct-2024
மரத்தில் அரசு பஸ் மோதி 35 பயணியர் படுகாயம்
26-Oct-2024
நத்தம் : திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே மதுரை கல்லுாரி மாணவி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நத்தம் அருகே வத்திபட்டியை சேர்ந்தவர் செல்லம் 45. இவரது மகள் நர்மதா 19. மதுரை தனியார் கல்லுாரியில் பி.எஸ்.சி., படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.
25-Oct-2024
26-Oct-2024