உள்ளூர் செய்திகள்

 மகாயாகம்

திண்டுக்கல்: திண்டுக்கல் நாகல்நகர் சவுராஷ்டிரா சபை ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் சஷ்டி திதியை முன்னிட்டு சத்ரு சம்ஹார திரிசதி மகாயாகம் நடந்தது. கோயில் அர்ச்சகர் சார்பில் நடந்த இந்த யாகத்தில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். ஹோமம் முடிந்து சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் , தீபாராதனைகள் நடந்தன பிரசாதம் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை கோயில் அர்ச்சகர் ஹரிகர சுப்பிரமணியன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை