உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மிரட்டி பணம் கேட்டவர் கைது

மிரட்டி பணம் கேட்டவர் கைது

திண்டுக்கல்: மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் மரியதாஸ். பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள டீக்கடைக்கு வந்தபோது, ஒய்.எம். ஆர். பட்டியை சேர்ந்த இளமுருகன் 25, கத்தியைக்காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளார். மரியதாஸ் புகாரின் பேரில் வடக்கு போலீசார் இளமுருகனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை