உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பெண்ணிடம் பேசியவர் கைது

பெண்ணிடம் பேசியவர் கைது

வேடசந்துார் : பூத்தாம்பட்டியை சேர்ந்தவர் அருள் மனைவி துர்காதேவி 22. இவரிடம் அங்கு வந்த இளைஞர் ஒருவர் அலைபேசியை ஓசிக்கு வாங்கி பேசி உள்ளார். இதை தொடர்ந்து துர்கா தேவியின் அலைபேசி எண்ணில் பேசி டார்ச்சர் செய்துள்ளார். இந்த தகவலை கணவரிடம் சொல்ல கணவர் போன் செய்த போது எதிர்முனையில் பேசிய அதே நபர் கூடுதலாக பேசி உள்ளார். வேடசந்துார் போலீசார் விசாரணையில், பெண்ணிடம் பேசி மிரட்டல் விடுத்த கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி மண்மாரி தெற்கு தெருவை சேர்ந்த விஜய் 25, எஸ்.ஐ., அருண் நாராயணன் கைது செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி