உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கிணற்றில் விழுந்தவர் பலி

கிணற்றில் விழுந்தவர் பலி

ஆயக்குடி: பழநி அருகே புது ஆயக்குடியை சேர்ந்தவர் வீராசாமி 49. மூலக்கடை அருகே உள்ள தோட்டத்திற்கு நேற்று முன்தினம் இரவு சென்றார். நடந்து செல்லும் போது கிணற்றில் தவறி விழுந்து இறந்தார். ஆயக்குடி போலீசார், தீயணைப்புத் துறையினர் உடலை மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ