உள்ளூர் செய்திகள்

மலரஞ்சலி

திண்டுக்கல்: கிழக்கு மாவட்ட சிவாஜிகணேசன் தலைமை மன்றத்தின் சார்பில் சத்ரபதி சிவாஜி, தமிழ்தாத்தா உ.வே.சா., பிறந்ததினம் அனுசரிக்கப்பட்டது. திருப்பதி துணைத்தலைவர் மாரியப்பன் பங்கேற்றனர். டால்டன் மாலை அணிவித்தார். செயலர் தண்டபாணி இனிப்பு வழங்கினார். ஏற்பாடுகளை வெங்கிடு, கவுதம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை