உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ம.தி.மு.க., பொதுக்கூட்டம்

ம.தி.மு.க., பொதுக்கூட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ம.தி.மு.க., சார்பில் விவசாயிகள் ,மீனவர்கள் துயரம் பற்றிய பொதுக்கூட்டம் நாகல் நகரில் நடந்தது. ம.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் ரொஹையா தலைமை வகித்தார். பொது செயலாளர் வைகோ பேசினார். பொருளாளர் செந்திலதிபன், சேக் முகமது, தீர்மான குழு உறுப்பினர் மணிவேந்தன், தற்காப்பு விவசாய சங்கம் பொன்னையன், பூமிநாதன் எம்.எல்.ஏ., கரூர் மாவட்ட செயலாளர் ஆசை சிவா, திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் மணவை தமிழ் மாணிக்கம், மதுரை மாவட்ட செயலாளர் முனியசாமி, சிவகங்கை மாவட்ட செயலாளர் பசும்பொன் மகேந்திரன், தலைமை வழக்கறிஞர் சுப்புராம், மாநில தொண்டர் அணி செயலாளர் பாஸ்கர சேதுபதி பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி