உள்ளூர் செய்திகள்

மருத்துவ முகாம்..

பண்ணைக்காடு: பண்ணைக்காட்டில் தமிழக வெற்றி கழகம் ,வத்தலகுண்டு பாமா மருத்துவமனை இணைந்து இலவச மருத்துவ முகாமை நடத்தினர். மாவட்ட தலைவர் தர்மர், ஒன்றிய தலைவர் ராஜேஷ், பேரூராட்சி செயலர் சுரேந்தர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை