உள்ளூர் செய்திகள்

நினைவு தினம்

நத்தம்: கோவில்பட்டியில் தமிழ்வேள் முன்னேற்ற கழகம் சார்பில் இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மருதநாயகம் பிள்ளை நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. தமிழ்வேள் முன்னேற்ற கழக தலைவர் எஸ்.எஸ்.எஸ்.சரவணச்செல்வம் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் ரமேஷ்குமார், பொருளாளர் வெற்றிவேலன், துணை செயலாளர் செந்தில்குமார், முதன்மை செயலாளர் தியாகராஜன் முன்னிலை வகித்தனர். தலைமை நிலைய செயலாளர் முருகானந்தம், அமைப்பு செயலாளர் அருண்பாண்டியன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை