உள்ளூர் செய்திகள்

அமைச்சர் ஆய்வு

நத்தம்: -நத்தம் அரசு மருத்துவமனையில் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். நோயாளிகளிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். சுகாதார சேவைகளை முறையாக வழங்க டாக்டர்களுக்கு அறிவுறுத்தினார். கட்டப்பட்டு வரும் அறுவை சிகிச்சை அரங்கத்தை பார்வையிட்டார். பணிகள் குறித்து பதாகை வைக்க டாக்டர்களுக்கு உத்தரவிட்டார். டாக்டர் பிரவீன் ,செவலியர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ