உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சிறுதானிய சிறப்பு திருவிழா

சிறுதானிய சிறப்பு திருவிழா

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரத்தில் மாவட்ட அளவிலான சிறுதானிய சிறப்பு திருவிழா வேளாண்துறை சார்பில் நடந்தது. எம்.பி., சச்சிதானந்தம் பேசினார். வேளாண் இணை இயக்குனர் பாண்டியன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் லீலாவதி, மகளிர் திட்ட செயல் அலுவலர் சுதா தேவி, வேளாண்மை துணை இயக்குனர்கள் அமலா, காளிமுத்து, பயிர் பாதுகாப்பு தொழில்நுட்ப வல்லுநர்கள் ஹாஜின்தாஜ், அபூபக்கர், சித்திக், முருகேசன் அமிர்தவர்ஷினி, மோனிகா, வேளாண் அலுவலர்கள் அப்துல் காதர் ஜெய்லானி, நல்லமுத்து கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ