மேலும் செய்திகள்
புது ரேஷன் கடை கட்டடம் திறப்பு விழா எப்போது?
19-May-2025
நெய்க்காரப்பட்டி : நெய்க்காரப்பட்டி அருகே அ.கலையம்புத்துாரில் ரேஷன் கடை, அங்கன்வாடி மையக் கட்டடம், கரடி கூட்டத்தில் நிழற்குடை, விவசாய கோடவுன், காவல்பட்டியில் அங்கன்வாடி மையம், ரேஷன் கடை, வேலாயுதம்பாளையம் புதுாரில் ரேஷன் கடை, ஊராட்சி அலுவலக கட்டடம், ஆர்.வாடிப்பட்டியில் ரேஷன் கடையை பழநி எம்.எல்.ஏ., செந்தில்குமார் திறந்து வைத்தார். ஆர்.டி.ஓ., கண்ணன், தாசில்தார்கள் பிரசன்னா, லட்சுமி, பி.டி.ஓ., வேதா, தி.மு.க., மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் பிரபாகரன், நகர இளைஞரணி அமைப்பாளர் லோகநாதன் பங்கேற்றனர்.
19-May-2025