உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / புதிய அரசு பஸ்கள் துவக்கி வைத்த எம்.எல்.ஏ.,

புதிய அரசு பஸ்கள் துவக்கி வைத்த எம்.எல்.ஏ.,

வேடசந்தூர் : வேடசந்தூரிலிருந்து எரியோடு வழியாக அய்யலூர், திண்டுக்கலில்லிருந்து வேடசந்தூர் வழியாக சிங்கிலிக்கம்பட்டி ஆகிய இரண்டு வழித்தடங்களுக்குமான புதிய டவுன் பஸ் துவக்க விழா நடந்தது. வேடசந்தூர் எம்.எல்.ஏ., காந்திராஜன் கொடியசைத்து துவக்கி வைத்தார். அரசு போக்குவரத்து கழக மேலாளர் ஜெயகாந்தன், தி.மு.க., தொழிற்சங்க செயலாளர் காலைமேகம், தி.மு.க., நிர்வாகிகள் கவிதா, சுப்பையன், கார்த்திகேயன், கருப்பன், ரவிசங்கர், கார்த்தி, கவிதாமுருகன், மருதபிள்ளை, நாகப்பன், முருகவேல், சுப்பிரமணி, மணிமாறன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ