உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / எம்.எல்.ஏ., அலுவலகம் திறப்பு

எம்.எல்.ஏ., அலுவலகம் திறப்பு

திண்டுக்கல்:திண்டுக்கல் திருச்சி ரோட்டில் புதுப்பிக்கப்பட்ட எம்.எல்.ஏ., அலுவலகம் திறப்பு விழா நடந்தது. எம்.பி.,சச்சிதானந்தம், எம்.எல்.ஏ.,செந்தில்குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். தொடர்ந்து மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற எம்.எல்.ஏ., உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். மேயர் இளமதி, மாநகர செயலாளர் ராஜப்பா, ஒன்றிய செயலாளர்கள் வெள்ளிமலை, நெடுஞ்செழியன், மாநகர பொருளாளர் சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை