உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  எம்.எல்.ஏ., அலுவலகங்களுக்கு சீல்

 எம்.எல்.ஏ., அலுவலகங்களுக்கு சீல்

வேடசந்துார்: சட்டசபை தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், ஆத்தூர், நிலக்கோட்டை, பழநி, ஒட்டன்சத்திரம், வேடசந்துார், நத்தம் ஆகிய ஏழு தொகுதிகளின் எம்.எல்.ஏ., அலுவலகங்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்களின் உத்தரவின் பேரில் சீல் வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !