மேலும் செய்திகள்
அங்கன்வாடி மையம் திறப்பு
18-Jan-2026
பழநி: ஆயக்குடியில் ரேஷன் கடை, சுகாதார வளாகம், பழைய ஆயக்குடி அரசு உயர்நிலை பள்ளி வளாகத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு மருத்துவ முகாமை எம்.எல்.ஏ., செந்தில்குமார் துவங்கி வைத்தார். பொது நிதி திட்ட பணி பூமி பூஜையில் பங்கேற்ற அவர் பழநியில் 130 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழாவிலும் பங்கேற்றார். ஆர்.டி.ஓ., கண்ணன், தாசில்தார்கள் பிரசன்னா, லட்சுமி, தி.மு.க., மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் பிரபாகரன், நகரச் செயலாளர் வேலுமணி. நகர இளைஞரணி அமைப்பாளர் லோகநாதன், பழநி நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி பங்கேற்றனர்.
18-Jan-2026