பருவ மழை மீட்பு பயிற்சி
பழநி: பழநி தீயணைப்புத்துறை, வருவாய்த்துறையினர் இணைந்து வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. வெள்ளப்பெருக்கின் போது பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்துவது குறித்து விளக்கப்பட்டது. தாசில்தார் சஞ்சய், தீயணைப்பு நிலை அதிகாரி காளிதாஸ் பங்கேற்றனர்.