உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  தாண்டிக்குடியில் கடமான் பலி

 தாண்டிக்குடியில் கடமான் பலி

தாண்டிக்குடி:தாண்டிக்குடி கோணவழி பாதையில் தனியார் தோட்டத்தில் ஒரு வாரத்திற்கு முன் 4 வயது ஆண் கடமான் பலியானதாக அப்பகுதியினர் வனத்துறையிடம் கூறினர். ரேஞ்சர் காசிலிங்கம், வனவர் சரவணகுமார் உள்ளிட்ட வனத்துறையினர் பார்வையிட்டனர். கால்நடை மருத்துவர் பரிசோதனை பின் இறப்புக்கான காரணம் தெரிய வரும் என வனத்துறையினர் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை