மேலும் செய்திகள்
ஒட்டன்சத்திரத்தில் பீன்ஸ் விலை அதிகரிப்பு
02-Oct-2025
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம், அம்பிளிக்கை, கப்பலப்பட்டி, கள்ளிமந்தையம், இடையகோட்டை, மார்க்கம்பட்டி, சின்னக்காம்பட்டி, அரசப்பபிள்ளைபட்டி சுற்றிய கிராமப் பகுதிகளில் செடி முருங்கை அதிகமாக பயிரிடப்படுகிறது. ஒரு வாரத்திற்கு முன் அறுவடை அதிகமாக இருந்ததால் கிலோ ரூ.52க்கு விற்பனை ஆனது. மழை காரணமாக முருங்கை பூக்கள் உதிர்ந்து மகசூல் குறைந்தது. இதனால் மார்க்கெட்டிற்கு முருங்கை வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக விலை அதிகரித்து கிலோ ரூ.60க்கு விற்பனையானது. கமிஷன் கடை உரிமையாளர் மூர்த்தி கூறியதாவது: மழை காரணமாக முருங்கை செடிகளில் இருந்த பூக்கள் உதிர்ந்ததால் மகசூல் பாதிக்கப்பட்டு மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளது என்றார்.
02-Oct-2025