உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சீர்வரிசை வழங்கிய இஸ்லாமியர்கள்

சீர்வரிசை வழங்கிய இஸ்லாமியர்கள்

இடையகோட்டை: இடையகோட்டை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவிற்கு முஸ்லிம் ஜமாத் சார்பில் மேளதாளங்கள் முழங்க தேங்காய், பழம், மாலை, பட்டாடைகள் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை ஊர்வலமாக எடுத்து சென்று வழங்கினர். இடையகோட்டை ஜமீன்தார், கோயில் பரம்பரை சுவான்தார் சரவணன், விழா குழுவினருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தி வாழ்த்து தெரிவித்து அன்பை பரி மாறிக் கொண்டனர். மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் நடந்த இந் நிகழ்ச்சி பொது மக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Thiagaraja boopathi.s
நவ 05, 2025 02:46

இதெல்லாம் ஏமாற்று வேலை


சரவண ராமநாதன்
நவ 04, 2025 19:36

இது போன்ற நிகழ்வுகள் தான் காலங்காலமாக மக்களிடையே நல்லுறவை வளர்க்க உதவுகிறது. இது போன்ற நிகழ்வுகள் அனைத்துப் பகுதிகளிலும் இருக்குமாறு மக்கள் புதிய கலாச்சாரப் போக்கை உருவாக்க வேண்டும்.


Rajasekar Jayaraman
நவ 04, 2025 18:25

இதுதான் இந்துக்களை ஏமாற்றும் வேலை என்பது இருளை காட்டி உரலை விழுங்குவது என்பது .மக்களே உஷார் இவர்களுக்கு நமக்கு நன்மையும் செய்ய வேண்டாம் தீமையும் செய்ய வேண்டாம் இவர்கள் இவர்கள் வழியில் போகட்டும் நாம் நம் வழியில் போவோம் ரயில் தண்டவாளங்கள் இணையாக போக வேண்டும் ஒன்று சேர்ந்தால் விபத்து தான் ஏற்படும்.


முக்கிய வீடியோ