மேலும் செய்திகள்
துாய்மைப் பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கல்
19-Oct-2025
வேடசந்துார்: அனைத்து வர்த்தகர்கள் சங்கம், பேரூராட்சி, வாஸ் இன்ஸ்டியூட், வேகா பவுண்டேஷன் இணைந்து பிளாஸ்டிக் இல்லா பழக்கத்தை ஏற்படுத்தும் விதமாக என் பை என் பொறுப்பு என்ற இயக்கத்தின் துவக்க விழா நடந்தது. வர்த்தக சங்கத் தலைவர் சுகுமார் தலைமை வகித்தார்.பேரூராட்சி தலைவர் மேகலா முன்னிலை வகித்தார். தமிழ்நாடுஅரசு மாசு கட்டுப்பாட்டு வாரியம் திண்டுக்கல் மாவட்டம் உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் அனிதா பேசினார். இதன் முக்கிய நிகழ்வாக பிளாஸ்டிக் இல்லா வேடசந்தூரை உருவாக்கும் நோக்கில் 66 மளிகை கடைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு வாஸ் இன்ஸ்டிட்யூட் சார்பில் இலவசமாக முதல் 10 நாட்களுக்கு வியாபாரத்துக்கு தேவையான துணி பைகள் பேப்பர் பைகள் வழங்கப் பட்டது.
19-Oct-2025