வாசகர்கள் கருத்துகள் ( 4 )
வழி மாறும் வாகன ஓட்டிகளா? இந்த காலத்தில் யார் பெயர்ப்பலகை பார்த்து வாகனம் ஓட்டறாங்க? எல்லாரும் கூகிள் மேப் பார்த்து தானே
அடுத்தவன் வீட்டு சுவரில் கட்சி சின்னத்தை வரைந்து கெடுக்கும் மாடல் விடியல் மாடல்
பெயர்ப்பலகையை மறைத்து போஸ்டர் ஒட்டும் கேடு கெட்டவர்களை என்கவுண்டரில் போட்டுத் தள்ளணும்.
பலகைகள் மேல் விளம்பரம் ஒட்டிய நபர், அமைப்புக்கு கடுமையான அபராதம் விதித்து , அறிவிப்புக்களை மறுபடியும் எழுதுவதற்கான செலவையும் சேர்த்து வசூல் செய்தால் ஒரு எச்சரிக்கையாக இருக்கும். சம்பளம் வாங்கி கொண்டு தூங்கி கிடைக்கும் நெடுஞ்சாலை துறை பணியார்கள் செய்வார்களா ?