மேலும் செய்திகள்
டூவீலர் - - டிராக்டர் மோதல்;- வாலிபர் பலி
09-Aug-2025
நத்தம் : நத்தம்- அண்ணாநகரை சேர்ந்தவர் ரபீக்ராஜா 29.இவர் மீது திருட்டு, கொள்ளை, கஞ்சா உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர் நேற்று முன்தினம் மதியம் பஸ் ஸ்டாண்டில் கையில் அரிவாளுடன் தரையில் உரசியபடி உலா வந்தார். குட்டூரை சேர்ந்த ராஜாவிடம் அரிவாளை காட்டி மிரட்டி 2 பவுன் சங்கிலியை பறித்தார். இது போல் பஸ் ஸ்டாண்ட் கடைக்காரர்களையும் மிரட்டினர். இதை பார்த்த சிலர் கடைகளை அடைத்து விட்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இதை தொடர்ந்து ரபீக்ராஜாவை நத்தம் இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன் கைது செய்தார்.
09-Aug-2025