மேலும் செய்திகள்
தேசிய டெங்கு தினம் அனுசரிப்பு
15-May-2025
பண்ணைக்காடு:பண்ணைக்காடு பேரூராட்சியில் தேசிய டெங்கு தினம் அனுசரிக்கப்பட்டது. பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருத்துவத்துறை மாவட்ட தொழு நோய் துறை இணைந்து நடத்தினர். செயல் அலுவலர் ராஜசேகர், டாக்டர் பிறை கணபதி, மேற்பார்வையாளர் ராதாகிருஷ்ணன் பங்கேற்றனர்.
15-May-2025